suryamaker

Members
  • Content count

    533
  • Joined

  • Last visited

Community Reputation

28 Excellent

5 Followers

About suryamaker

  • Rank
    Advanced Member
  • Birthday June 15

Recent Profile Visitors

4681 profile views
  1. This video is created by RRR fans Please watch and subscribe and also enjoyed Click this link Comments and send share your friends
  2. நூக்கல் புட்டு தேவையான பொருட்கள் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் பட்டை – இரண்டு துண்டு சோம்பு – கால் டீஸ்பூன் இஞ்சி – கால் டீஸ்பூன் (நறுக்கியது) பூண்டு – அரை டீஸ்பூன் (நறுக்கியது) கறிவேப்பலை – சிறிதளவு வெங்காயம் – ஒன்று (நறுக்கியது) பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது) நூக்கல் – ஒரு கப் (துருவல்) தண்ணீர் நீக்கியது கடலை பருப்பு – அரை கப் (அரை மணி நேரம் ஊறவைத்து , ஒன்றும் பதியும்மாக அரைத்து கொள்ளவும்) உப்பு – தேவைகேற்ப மஞ்சள் தூள் – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சோம்பு, இஞ்சி, பூண்டு, கறிவேப்பலை, வெங்காயம், பச்சை மிளகாய், நூக்கல் திருவல், கடலை பருப்பு அரைத்தது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு வைத்து விடவும் இருபது நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வைக்கவும். பின் எடுத்து கிளறி கொத்தமல்லி துவி சூடாக பரிமாறவும்.
  3. 1000 RECIPE COOKBOOK English | Pages 768 | PDF | 3 MB DOWNLOAD LINK : https://userupload.net/tj319sjggkdn Thank You ! YOURS, Suryamaker
  4. நெல்லை சிக்கன் ரோஸ்ட் தேவையானவை : சிக்கன் - கால் கிலோ பச்சை மிளகாய் - ஐந்து பெருஞ்சீரகம், பட்டை, லவங்கம்,ஏலம், அன்னாசி பூ சேர்த்து - ஐந்து கிராம் இஞ்சி, பூண்டு விழுது - 20 கிராம் கடலை மாவு - 20 கிராம் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிக்க, தாளிக்க வெங்காயம் - 100 கிராம் கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை:மசாலா பொருட்களை, மிக்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அல்லது, சிறு உரலில் இடித்து வைக்கலாம். பச்சை மிளகாயை இடித்து வைக்கவும். சிக்கன், கடலை மாவு, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து, எண்ணெயில், அரை வேக்காட்டில் பொரித்தெடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். மசாலா பொடி, உப்பு சேர்த்து, பொரித்த கோழித்துண்டுகளை சேர்த்து கிளற வேண்டும். மிதமான சூட்டில் இறைச்சி நன்றாக வெந்திருக்கும்.
  5. வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும். மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும். இதற்கு எல்லாம் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும். சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி பயங்கரமான வலி ஏற்படும். இந்த கற்களை அகற்ற வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும். வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும். மேலும் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உபாதைகளையும், வெள்ளைப்படுதலையும் குணப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றும். தோல் நோய்களைக் குணப்படுத்தும். உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும். நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும். இடுப்பில் கையை வைத்து பின்னோக்கி வளைய வேண்டும். கையை பிரித்து குதிகால் அல்லது கணுக்காலை பற்றி பிடிக்க வேண்டும். வயிற்றை முன்னோக்கி தள்ளி ஆசனத்தை சரி செய்யவும். 30 எண்ணிக்கை சாதாரண மூச்சில் இருக்கவும். குதிகால்கள் மீது அமர்ந்து ஓய்வு எடுத்து திரும்பவும் செய்யவும். மூன்று முறை செய்தால் போதும். பலன்கள்: ஆஸ்த்மா, ரத்த சோகை போக்கும். சிறு வயதில் ஆரம்பித்தால் உயரம் பெறலாம். கண் பார்வை தெளிவடையும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. கூன் முதுகு நிமிர்கிறது.
  6. தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 1/4 கப் சர்க்கரை - 1/2 கப் தண்ணீர் - 1/2 கப் + 1/4 கப் நெய் - 1/4 கப் + 2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை பாதாம் - 4 (நறுக்கியது) செய்முறை: * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து கட்டி சேராதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். * பின் அதில் 1/2 கப் + 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகமாக கிளறி விட வேண்டும். * மாவானது வாணலியில் ஒட்டாமல் தனியாக வர ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சர்க்கரை நன்கு உருகி அல்வா நன்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி தூவி கிளறி, இறுதியில் பாதாமை தூவி இறக்கினால், கோதுமை அல்வா ரெடி!!!
  7. Mutton Biryani Recipe TOTAL TIME1h 5m PREP TIME25 m CALORIES750 Mutton Biryani is yet another biryani recipe, which is a perfect fusion of taste and aroma. This indulgent recipe is a true example of Indian culinary heritage. This easy non-vegetarian biryani recipe is prepared with rice and marinated mutton with spices like cumin powder, coriander powder and star anise powder. This Biryani recipe can be made on special occasions and festivals like Eid, anniversaries, Iftar parties, kitty party, game night and even pot lucks! If you have sudden guests dropping by and you are not in mood to prepare an elaborate meal, then this easy Mutton Biryani recipe makes for a delightful main course meal, which can be prepared quickly if all ingredients are in place. To make it more drool worthy, you can add your own twist of flavours to this recipe, however, the basic recipe will remain the same. You can just tweak some spices as per your taste preference and enjoy the delicious flavour of this traditional recipe. What’s more, if you are planning a road trip or a train trip, you can prepare this easy Biryani recipe and pack it well in a hot casserole, this will keep the dish warm and you can relish it anytime. So try this delicious recipe today and impress your family and friends with your cooking skills.It tastes best when paired with Mutton Fry, Rogan Josh, Mutton kormaand keema Ingredients of Mutton Biryani 2 pinches saffron 2 green cardamom 1/2 cup ghee 1 bay leaf 1 tablespoon ginger paste 1/2 cup cashews 1 teaspoon garam masala powder 1 kilograms mutton 1 cinnamon stick 1/2 cup fresh cream 4 red chilli 2 teaspoon cumin 1 tablespoon garlic paste 1/2 cup raisins 1/4 cup milk 2 cup basmati rice For Marination 1 cup yoghurt (curd) 1/2 cup mustard oil 1 teaspoon turmeric 1/4 teaspoon powdered star anise 1 teaspoon cumin powder salt as required 1 teaspoon coriander powder 1 teaspoon red chilli powder For Garnishing 1 cup thinly sliced onion 1 teaspoon chopped mint leaves 1 teaspoon chopped coriander leaves 1 teaspoon kasoori methi powder How to make Mutton Biryani Step 1 Mutton Biryani is a classic one pot meal that can easily be made if you know the right proportion of rice, meat and spices. To make this quick Mutton Biryani recipe, first clean and wash mutton under running water. Pat dry with a kitchen towel and keep aside. Step 2 Now, add all the marination ingredients in it. Rub well with your fingers so that the marination spreads evenly. Ideally you should leave this meat in the refrigerator overnight. If you have sudden guests coming then, use a fork to bore holes in the mutton, marinate and keep aside for 1-2 hours. Step 3 Meanwhile par boil the rice and keep aside, spread on a plate. If you overcook your rice, it will turn sticky, when mixed with the mutton. Dissolve the saffron in ¼ cup milk. Heat some ghee in a pan and fry the cashews and the raisins. Step 4 Slice the onions and fry them in the same ghee. Reserve half of the onions and keep aside. Remove the mutton from the refrigerator and allow it to come down to room temperature. This step is important for the proper cooking of the meat. Heat ghee in a deep bottomed vessel. It should have a tight fitting lid. Step 5 Once the ghee is sufficiently hot, add the whole spices-cinnamon, bay leaf, cardamoms and cumin. Allow them to splutter. Add whole red chilies and marinate the mutton pieces. Add the onions, ginger and garlic paste and cook covered till the mutton is tender. Step 6 Now add garam masala and roast the mutton till the entire water is absorbed and oil separates from it. Remove the mutton from the pan. In the same pan add a layer of cooked rice, followed by a layer of mutton and then again a layer of rice. Between each layer, sprinkle some dry fruits. Step 7 The topmost layer should be of rice. Now add the kesar dissolved milk and cream. Pour this evenly over the rice. Cover the lid and cook on low flame for 10-12 minutes. Remove from fire and garnish with onions, mint, kasoori methi, coriander and serve hot with raita.